சுடச்சுட

    

    தமிழகத்திலேயே வேலூரில் புதன்கிழமை (மார்ச் 26) அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. சேலம், மதுரை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தலா 99 டிகிரி வெயில் பதிவானது.

    மாநிலத்திலேயே கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 68 டிகிரி வெயில் இருந்தது. சென்னையை பொருத்த வரை 93 டிகிரி வெயில் பதிவானது. நகரின் வெப்பநிலை வியாழக்கிழமை 93 டிகிரியை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):- வேலூர் - 102, சேலம், தருமபுரி, மதுரை - 99, சென்னை - 93, கொடைக்கானல் - 68.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai