சுடச்சுட

  
  Vasan

  வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் சனிக்கிழமை (மார்ச் 29) மாலை 6.30 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

  புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை அவர் பிரசாரம் செய்கிறார்.

  ஜி.கே. வாசனின் பிரசாரப் பயணம் குறித்த விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

  அதன் விவரம்:

  மார்ச் 29 - கும்பகோணம்

  மார்ச் 30 - திருவள்ளூர்

  மார்ச் 31 - தாம்பரம், காஞ்சிபுரம்

  ஏப்ரல் 1 - காஞ்சிபுரம்

  ஏப்ரல் 2 - சென்னை

  ஏப்ரல் 3 - அரக்கோணம், வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி

  ஏப்ரல் 4- தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி

  ஏப்ரல் 5- திருப்பூர்

  ஏப்ரல் 6 - பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு

  ஏப்ரல் 7 - மதுரை

  ஏப்ரல் 8- திண்டுக்கல்

  ஏப்ரல் 9 - தேனி

  ஏப்ரல் 10 - தூத்துக்குடி, தென்காசி

  ஏப்ரல் 11 - கன்னியாகுமரி

  ஏப்ரல் 12 - திருநெல்வேலி

  ஏப்ரல் 13 - விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை

  ஏப்ரல் 14 - கள்ளக்குறிச்சி

  ஏப்ரல் 15 - திருச்சி

  ஏப்ரல் 16 - பெரம்பலூர்

  ஏப்ரல் 17 - சிதம்பரம், தஞ்சாவூர்

  ஏப்ரல் 18 - நாகை, மயிலாடுதுறை

  ஏப்ரல் 19 - புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்

  ஏப்ரல் 20 - திருவள்ளூர், வட சென்னை

  ஏப்ரல் 21 - சென்னை, காஞ்சிபுரம்

  ஏப்ரல் 22 - திருவள்ளூர்

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai