Enable Javscript for better performance
அனல் கக்கும் வெயில்: வேலூரில் 105 டிகிரி- Dinamani

சுடச்சுட

    
    sun

    தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் சனிக்கிழமை (மார்ச் 29) 105 டிகிரி வெயில் பதிவானது.

    இந்த ஆண்டு இதுவரை பதிவானதிலேயே இதுவே அதிகபட்சம். கடந்த 2012, 2010, 2007, 2005, 2004 ஆகிய ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 105 டிகிரி வெயில் வேலூரில் பதிவாகியுள்ளது.

    இதுவரை மார்ச் மாதத்தில் பதிவானதிலேயே அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் 1983-ஆம் ஆண்டு வேலூரில் பதிவாகியுள்ளது. இப்போதே வெயிலின் கடுமை அதிகரித்து வரும் நிலையில, வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

     

    சனிக்கிழமை பதிவான வெயில் அளவு

    (டிகிரி பாரன்ஹீட்டில்):

    வேலூர் 105

    சேலம், மதுரை 102

    பாளையங்கோட்டை,

    கரூர் பரமத்தி, தருமபுரி 101

    திருச்சி 100

    சென்னை மீனம்பாக்கம்,

    கோவை 99

    சென்னை நுங்கம்பாக்கம் 96

    கன்னியாகுமரி 95

    கடலூர் 94

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai