சுடச்சுட

    

    சர்வ அமாவாசை: ராமேசுவரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்

    By dn  |   Published on : 30th March 2014 11:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

    பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிண்ட பூஜைகளைச் செய்தனர். திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி, சுவாமி அம்பாள் சன்னதிகளில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai