சுடச்சுட

  
  nallakannu

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்தல் பிரசாரத்தை விருதுநகரில் திங்கள்கிழமை (மார்ச் 31) தொடங்குகிறார்.

  அவர் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

  அவர்களின் பயண விவரங்களை மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

  அதன் விவரம்:

  சுதாகர் ரெட்டி:

  ஏப்ரல் 4 - திருப்பூர்,

  ஏப்ரல் 5 - கோவை.

  டி.ராஜா:

  ஏப்ரல் 11 - புதுச்சேரி

  ஏப்ரல் 12 - கடலூர்

  ஏப்ரல் 13 - சென்னை

  ஏப்ரல் 14 - கோவை, திருப்பூர்

  ஆர்.நல்லகண்ணு:

  மார்ச் 31 - விருநகர்,

  ஸ்ரீவில்லிபுத்தூர்

  ஏப்ரல் 1 - ராஜபாளையம்

  ஏப்ரல் 2 - தஞ்சாவூர்

  ஏப்ரல் 3 - திருவாரூர்

  ஏப்ரல் 6- அந்தியூர்

  ஏப்ரல் 7 - கோபிச்செட்டிப்

  பாளையம்

  ஏப்ரல் 16 - விழுப்புரம்

  ஏப்ரல் 17 - கடலூர்

  ஏப்ரல் 18 - புதுச்சேரி

  ஏப்ரல் 20 - வட சென்னை

  ஏப்ரல் 21 - திருவள்ளூர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai