சுடச்சுட

    
    vijayakanth

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தனது இரண்டாம் கட்டப் பிரசாரத்தைத் துவக்க உள்ளார்.

    திருநெல்வெலியில் பிரசாரத்தைத் தொடங்கும் அவர், ஏப்ரல் 16-ஆம் தேதி ஆலந்தூரில் நிறைவு செய்கிறார்.

    இரண்டாம் கட்டமாக மொத்தம் 16 நாள்கள் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

    முதல்கட்டப் பிரசாரத்தை மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27-ஆம் தேதி நிறைவு செய்தார்.

     கடந்த 2 தினங்களாக ஆலந்தூர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai