Enable Javscript for better performance
தினமணி முன்னாள் ஆசிரியர்  ஐராவதம் மகாதேவனுக்கு தங்கப் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தினமணி முன்னாள் ஆசிரியர்  ஐராவதம் மகாதேவனுக்கு தங்கப் பதக்கம்

    By dn  |   Published on : 15th May 2014 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    iravatham

    கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவனுக்கு மும்பையைச் சேர்ந்த ஏசியாட்டிக் சங்கம் தங்கப்பதக்க விருதை அறிவித்துள்ளது.

    ஐராவதம் மகாதேவனின் சிந்து கல்வெட்டு ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் வகையில் 2010-12-ஆம் ஆண்டுக்கான "கேம்பெல் நினைவு தங்கப் பதக்க' விருதை ஏசியாட்டிக் சங்கம் அளிக்க உள்ளது. விருது தொடர்பான அறிவிப்பை அந்தச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜி.காலே வெளியிட்டுள்ளார். மும்பையில் இந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் ஏசியாட்டிக் சங்கத்தின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் ஐராவதம் மகாதேவனுக்கு இந்த விருது வழங்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai