Enable Javscript for better performance
ஜெயலலிதா கைது எதிரொலி: இதுவரை 62 பேர் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைது சம்பவத்தின் எதிரொலியாக இதுவரை 62 பேர் மரணம் அடைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதாவின் கைது சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு இதுவரை 62 பேர் இறந்துள்ளனர். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாரடைப்பு காரணமாக மட்டும் 44 பேர் இறந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai