Enable Javscript for better performance
தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் விருது- Dinamani

சுடச்சுட

    

    தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் விருது

    By DN  |   Published on : 27th January 2015 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ips

    மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தெற்கு பகுதி ஐ.ஜி.யாகப் பணியாற்றி வரும் டாக்டர் கே.ஜெயந்த் முரளி குடியரசுத் தலைவரின் காவல் துறை கெளரவ பதக்கத்திற்கு (Distinguished Medal) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் 1991-ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாவார். அயல் பணியின் காரணமாக மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் இவர், 2008-இல் குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான பதக்கம் (Meritorious Sevice Medal)பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai