Enable Javscript for better performance
கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

    By dn  |   Published on : 28th January 2015 11:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையில் இருந்து விவசாயப் பாசனத்துக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் புதன்கிழமை திறந்துவைத்தார்.

    கெலவரப்பள்ளி அணையிலிருந்து 2-ஆம் போக பாசனத்துக்கு 28.1.2015 முதல் 28.5.2015 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதல் 10 நாள்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த 5 நாள்கள் நிறுத்தியும் 8 நனைப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai