Enable Javscript for better performance
மக்கள் நலக் கூட்டணி: 130 தொகுதிகள் விவரம்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நலக் கூட்டணி-தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள தொகுதிகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா., ஆகிய கட்சிகள் 130 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
    மதிமுக
     1. பூவிருந்தவல்லி (தனி)
     2. ஆவடி
     3. துறைமுகம்
     4. ஆயிரம் விளக்கு
     5. அண்ணாநகர்
     6. திருப்போரூர்
     7. ஆற்காடு
     8. செஞ்சி
     9. ஈரோடு மேற்கு
     10. பல்லடம்
     11. சிங்காநல்லூர்
     12. கிணத்துக்கடவு
     13. அரவக்குறிச்சி
     14. திருச்சி கிழக்கு
     15. ஜெயங்கொண்டம்
     16. மன்னார்குடி
     17. ஆலங்குடி
     18. காரைக்குடி
     19. மதுரை தெற்கு
     20. உசிலம்பட்டி
     21. சாத்தூர்
     22. தூத்துக்குடி
     23. கோவில்பட்டி
     24. சங்கரன்கோவில் (தனி)
     25. நாகர்கோவில்
     26. பாளையங்கோட்டை
     27. குளச்சல்
     28. பல்லாவரம்
     29. தாராபுரம்
    தமிழ் மாநில காங்கிரஸ்
     1. ராயபுரம்
     2. மயிலாப்பூர்
     3. காட்பாடி
     4. அணைக்கட்டு
     5. வாணியம்பாடி
     6. பர்கூர்
     7. கிருஷ்ணகிரி
     8. திருக்கோவிலூர்
     9. சங்ககிரி
     10. சேலம் வடக்கு
     11. நாமக்கல்
     12. பெருந்துறை
     13. மேட்டுப்பாளையம்
     14. மடத்துக்குளம்
     15. கிருஷ்ணராயபுரம் (தனி)
     16. முசிறி
     17. கடலூர்
     18. பூம்புகார்
     19. பாபநாசம்
     20. திருமயம்
     21. மேலூர்
     22. கம்பம்
     23. விளாத்திகுளம்
     24. ஸ்ரீவைகுண்டம்
     25. தென்காசி
     26. கிள்ளியூர்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
     1. மதுரவாயல்
     2. பெரம்பூர்
     3. அரூர் (தனி)
     4. விக்கிரவாண்டி
     5. எடப்பாடி
     6. கோபிசெட்டிபாளையம்
     7. கூடலூர் (தனி)
     8. திருப்பூர் தெற்கு
     9. கவுண்டம்பாளையம்
     10. பழனி
     11. திண்டுக்கல்
     12. லால்குடி
     13. நெய்வேலி
     14. சிதம்பரம்
     15. கீழ்வேளூர் (தனி)
     16. நன்னிலம்
     17. கந்தர்வகோட்டை (தனி)
     18. மதுரை மேற்கு
     19. ராஜபாளையம்
     20. திருவையாறு
     21. பெரியகுளம் (தனி)
     22. அம்பாசமுத்திரம்
     23. போளூர்
     24. கோவை தெற்கு
     25. விளவங்கோடு
    இந்திய கம்யூனிஸ்ட்
     1. மாதவரம்
     2. சைதாப்பேட்டை
     3. குடியாத்தம் (தனி)
     4. தளி
     5. பென்னாகரம்
     6. கீழ்பென்னாத்தூர்
     7. வீரபாண்டி
     8. பவானிசாகர் (தனி)
     9. அவிநாசி (தனி)
     10. திருப்பூர் வடக்கு
     11. வால்பாறை (தனி)
     12. ஒட்டன்சத்திரம்
     13. ஸ்ரீரங்கம்
     14. நாகப்பட்டினம்
     15. திருத்துறைப்பூண்டி (தனி)
     16. திருவாரூர்
     17. பேராவூரணி
     18. அறந்தாங்கி
     19. திருப்பத்தூர்
     20. சிவகங்கை
     21. மதுரை கிழக்கு
     22. திருப்பரங்குன்றம்
     23. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
     24. அருப்புக்கோட்டை
     25. வாசுதேவநல்லூர் (தனி).
    விடுதலை சிறுத்தைகள்
     1. பொன்னேரி (தனி)
     2. திருவள்ளூர்
     3. ஆர்.கே.நகர்
     4. திரு.வி.க. நகர் (தனி)
     5. சோழிங்கநல்லூர்
     6. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
     7. செய்யூர் (தனி)
     8. அரக்கோணம் (தனி)
     9. வேலூர்
     10. ஊத்தங்கரை (தனி)
     11. வந்தவாசி (தனி)
     12. மயிலம்
     13. திண்டிவனம் (தனி)
     14. வானூர் (தனி)
     15. சேலம் தெற்கு
     16. ராசிபுரம் (தனி)
     17. ஆத்தூர்-சேலம் (தனி)
     18. துறையூர் (தனி)
     19. குன்னம்
     20. புவனகிரி
     21. காட்டுமன்னார்கோவில் (தனி)
     22. திருவிடைமருதூர் (தனி)
     23. மானாமதுரை (தனி)
     24. சோழவந்தான் (தனி)
     25. பரமக்குடி (தனி)
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai