Enable Javscript for better performance
முஸ்லிம் லீக் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் புதன்கிழமை வெளியிட்டார்.
     திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது.
     வேட்பாளர்கள் விவரம்: பூம்புகார் - ஏ.எம்.ஷாஜகான், விழுப்புரம் - எஸ்.எம்.அமீர் அப்பாஸ், வாணியம்பாடி - சையது பாரூக், மணப்பாறை - எம்.ஏ.முகம்மது நிஜாம், கடையநல்லூர் - கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai