Enable Javscript for better performance
நெல்லை மாவட்டம்: கடையநல்லூரில் மின்னல் தாக்கியதில் மூவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாவட்டம்: கடையநல்லூரில் மின்னல் தாக்கியதில் மூவர் பலி

    By DN  |   Published on : 04th May 2016 06:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையநல்லூர்: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே இன்று மாலை மின்னல் தாக்கியதில் மூவர் இறந்தனர்.

    மேலக் கடையநல்லூர் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சின்னராசு, மற்றொரு சின்னராசு, விஜய் ஆகியோர் பலியாயினர்.

    தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai