Enable Javscript for better performance
Jayalalaitha's health unded continious watch: Apollo hiospital- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayalalaithaa

     

    சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், ' முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டசத்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சுவாச உதவி சிகிச்சையும் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.

    மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai