Enable Javscript for better performance
அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

    By DIN  |   Published on : 15th October 2016 11:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    abdul_kalam


    ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பேக்கரும்பில் கலாமின் நினைவிடம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

    அடிக்கல் நாட்டு விழாவில் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை கூடுதல் இயக்குநர் பி.கே சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai