Enable Javscript for better performance
கனமழை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை- Dinamani

சுடச்சுட

    

    கனமழை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை

    By DIN  |   Published on : 15th October 2016 03:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sathuragiri

    விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலைக்கோயில் பகுதியில் கன மழை பெய்து வருவதால், கோயிலுக்குப் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தாணிப்பாறையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அடிவாரப் பகுதியில் காத்திருக்கின்றனர்.

    கனமழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai