Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரை குற்றம்சாட்டும் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரை குற்றம்சாட்டும் நாராயணசாமி

    By DIN  |   Published on : 15th October 2016 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    narayanasamy


    சென்னை: கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாராயணசாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குடியரசுத் தலைவரை அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.

    கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்றும் நாராயணசாமி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai