Enable Javscript for better performance
சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

    By DIN  |   Published on : 15th October 2016 01:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    மேலும், சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். ஆனால், 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai