Enable Javscript for better performance
ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

    By DIN  |   Published on : 15th October 2016 12:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    evks_(2)


    சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை சென்றார்.

    அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அங்கு, ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரையிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

    அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண குணம் அடைந்து தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai