Enable Javscript for better performance
முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது ஏன்? உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது ஏன்? உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 10:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya


    சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள், நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டது.

    இது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.

    தமிழக ஆளுநர் (பொறுப்பு) அளித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    அறிக்கையில் முதல்வரின் உடல்நிலை பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai