Enable Javscript for better performance
வணிகவரி வருவாய் அதிகரிப்பு: தமிழக அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    நிகழ் நிதியாண்டில் வணிகவரிகள் வருவாய் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னையில் வணிகவரிகள்-பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    "நிகழ் நிதியாண்டில் செப்டம்பர் வரை ரூ.31,367.18 கோடி மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வரி கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான ரூ.29,172.95 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.2,194.23 கோடி கூடுதலாகும்' என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai