Enable Javscript for better performance
தங்கம், வெள்ளி விலைகள் இன்று திடீர் சரிவு!- Dinamani

சுடச்சுட

    
    gold2

    சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது.

    கடந்த சில நாட்களாகத் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏறுமுகத்தைக் கண்ட நிலையில் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,950-க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.23,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai