

சென்னை: தத்தெடுத்து வளர்த்த 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்துக்காக சென்னையில் வழக்குரைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 2016ம் ஆண்டு 3 வயது குழந்தை மிருதுளா மாடியில் இருந்து விழுந்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில், மிருதுளாவை தத்தெடுத்து வளர்த்த வழக்குரைஞர் ஜோல்ட், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெறித்துக் கொன்றது தெரிய வந்தது.
குற்றத்தை மறைக்க, குழந்தையை மாடியில் இருந்து தூக்கிப் போட்டுவிட்டு, விபத்தாக மாற்றியது தெரிய வந்ததை அடுத்து, ஜோல்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.