காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் கடந்த சில மணி நேரங்களில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு மத்தியிலும் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் செயலிழந்து வருகிறது. அவரது உடல்நிலை தற்போது மிக மோசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.