Enable Javscript for better performance
சைனிக் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2018ஆம் ஆண்டு சேர்க்கைக்காக நடைபெற்ற 6 ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. 
    தேர்வாளர்கள் சென்னையில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வுக் கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    தேர்வு எழுதியவர்கள் www.
    sainikschoolamaravathinagar.edu.in  என்ற இணையதள முகவரியில் தங்கள் நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai