சுடச்சுட

    

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.23,632-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் புதன்கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 
    உயர்ந்து, ரூ.2,954-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.44.10-ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.44,100 ஆகவும் இருந்தது.
    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம் ............................................. 2,954
    1 பவுன் தங்கம் .............................................. 23,632
    1 கிராம் வெள்ளி ............................................ 44.10
    1 கிலோ வெள்ளி ........................................... 44,100
    செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம் .............................................. 2,952
    1 பவுன் தங்கம் ............................................... 23,616
    1 கிராம் வெள்ளி ............................................. 43.90
    1 கிலோ வெள்ளி ............................................. 43,900

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai