Enable Javscript for better performance
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    gold_jewel


    சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.23,656க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சனிக்கிழமை விலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.2,957க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.23,656க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    24 கிராம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.3,105க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ வெள்ளி ரூ.41,500க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.41.50க்கும் விற்பனையாகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai