Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.23,512-க்கு விற்பனை செய்யப்பட்டது.
     சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.16 உயர்ந்து ரூ.2,939-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.60 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,600
     ஆகவும் இருந்தது.
     வெள்ளிக்கிழமை விலை
     நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
     1 கிராம் தங்கம் 2,939
     1 பவுன் தங்கம் 23,512
     1 கிராம் வெள்ளி 41.60
     1 கிலோ வெள்ளி 41,600
     வியாழக்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
     1 கிராம் தங்கம் 2,923
     1 பவுன் தங்கம் 23,384
     1 கிராம் வெள்ளி 41.60
     1 கிலோ வெள்ளி 41,600
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai