Enable Javscript for better performance
மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    
    madhusuthanan1

    அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai