Enable Javscript for better performance
மேட்டூர் அணை நீர்மட்டம் 38.40 அடி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 38.40 அடியாக இருந்தது.
     அணைக்கு நொடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 11.28 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, குடிநீருக்கு கூடுதலாக திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai