Enable Javscript for better performance
வருங்கால வைப்பு நிதி மண்டல கூடுதல் ஆணையர் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வருங்கால வைப்பு நிதி மண்டல கூடுதல் ஆணையர் பொறுப்பேற்பு

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    n1

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய ஆணையராக கே.வி.சர்வேஸ்வரன் அண்மையில் பொறுப்பேற்றார்.
     இதற்கு முன்பு இவர் ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் ஆகிய மண்டலங்களிலும், புதுதில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தலைமை அலுவலகத்திலும் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai