Enable Javscript for better performance
ஓய்வு பெற்றார் கே.பழனிதுரை- Dinamani

சுடச்சுட

    
    palaniturai

    தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் உற்பத்திப் பிரிவு முதுநிலை மேலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் கடந்த 34 ஆண்டுகளாக பணியாற்றிய கே.பழனிதுரை வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார்.
    அவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி சென்னையில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா, உதவிப் பொது மேலாளர் (நிதிப் பிரிவு) கே.பகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பணி நிறைவு பெற்ற பழனிதுரைக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai