Enable Javscript for better performance
ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிக்கு சிஎம்டிஏ அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    எம்ஜிஆர் நினைவிடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி வழங்கியுள்ளது.
    ஜெயலலிதாவின் உடல் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ரூ. 50.08 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இப்பணிக்கு குறைந்த விலைப்புள்ளியில் டெண்டர் கோரிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான வரைபடம் மற்றும் ஸ்டெக்சுரல் வடிவமைப்புகள் சிஎம்டிஏவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai