Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.8 குறைவு- Dinamani

சுடச்சுட

    

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.23,360-க்கு விற்பனையானது.
    சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.1 குறைந்து, ரூ.2,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.41,400 ஆகவும் இருந்தது.
    வெள்ளிக்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம் 2,920
    1 பவுன் தங்கம் 23,360
    1 கிராம் வெள்ளி 41.40
    1 கிலோ வெள்ளி 41, 400
    வியாழக்கிழமை விலை நிலவரம் 
    ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம் 2,921
    1 பவுன் தங்கம் 23,368
    1 கிராம் வெள்ளி 41.40
    1 கிலோ வெள்ளி 41,400
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai