Enable Javscript for better performance
கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்- Dinamani

சுடச்சுட

    

    கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin2

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அளித்த பேட்டி: 
    கமல்ஹாசன் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம். 
    திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்தனர். எனவே, திமுக உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai