Enable Javscript for better performance
திருவாரூர் ஆழித்தேர் அலங்காரப் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    
    tiruvarur-car

    வலம் வரத் தயாராகும் ஆழித்தேர்.

    திருவாரூரில் தேரோட்டத்தையொட்டி, தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
    திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மே 27-ஆம் தேதி நடை பெற இருப்பதையொட்டி, தேரின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது, தேரின் மேற்பரப்பில் அலங்காரத் துணிகள் அமைக்கும் பணிகளும், கோயிலுக்கு வெளியே வீதிகளில் பந்தல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் தேர்க் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, தேரானது முழு வடிவத்துக்கு வரும் என தேர் கட்டுமானப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai