Enable Javscript for better performance
மதுரையில் தனியார் வங்கி கிளையில் தீவிபத்து- Dinamani

சுடச்சுட

    
    fire

    மதுரையில் தனியார் வங்கி கிளையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

    மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் வங்கி கிளையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 5 தீயைணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

    இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai