Enable Javscript for better performance
மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் தீ- Dinamani

சுடச்சுட

    
    fire

    மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளை அமைந்துள்ள கட்டடத்தின் 2வது தளத்தில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீர்ர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

    தீ விபத்துக்கான காரணம் குறித்த முதல் கட்ட விசாரணையில், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai