காலமானார் முன்னாள் எம்எல்ஏ. பெ.மலைச்சாமி

மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ச.பெ.மலைச்சாமி (85) (படம்), உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை  காலமானார்.
காலமானார் முன்னாள் எம்எல்ஏ. பெ.மலைச்சாமி

மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ச.பெ.மலைச்சாமி (85) (படம்), உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை  காலமானார்.
   1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு மனைவி பாக்கியம், மகள் எழில், மகன்கள் இளவரசு (திரைப்பட நடிகர்), சீராளன்,  வெற்றிச்செல்வன் (செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குநர்)  உள்ளனர். அவரது உடல் அடக்கம் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு 9894206537.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com