சுடச்சுட

    

    சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் லஞ்ச  ஒழிப்புத் துறை   சோதனை 

    By DIN  |   Published on : 31st October 2018 05:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    DMS

     

    சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்திவரும் தகவல் வெளியாகியுள்ளது.  

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் அந்த அலுவலக கட்டடங்களில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர்களின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருவதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai