தங்கம் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.23,360-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.23,360-க்கு விற்பனையானது.
 சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
 சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.1 குறைந்து, ரூ.2,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.39.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.39,500 ஆகவும் இருந்தது.
 சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 2,920
 1 பவுன் தங்கம் 23,360
 1 கிராம் வெள்ளி 39.50
 1 கிலோ வெள்ளி 39,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com