உள்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை வழக்கத்தைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளது.
பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலம். தற்போது கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது குளிர் குறைந்து, மெதுவாக வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், உள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. உள்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 இடங்களில் வெப்பநிலை திங்கள்கிழமை சதமடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரியும் தருமபுரியில் 101 டிகிரியும், திருத்தணியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


