Enable Javscript for better performance
காஞ்சிபுரத்தில் இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 05th April 2019 02:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Dead_girl

    உத்திரமேரூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், நேற்று நள்ளிரவு திடீரென பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

    ஆனால் அவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மூவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai