சுடச்சுட

    

    லஞ்சம் பெற்ற அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கையும் களவுமாகக் கைது 

    By DIN  |   Published on : 16th April 2019 04:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Pulwama Attack Mastermind  arrested

     

    சென்னை: லஞ்சப் புகாரில் சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அசோக் நகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மசாஜ் சென்டர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மசாஜ் சென்டரில் இருந்து லஞ்சம் பெறும்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வின்சென்ட் ஜெயராஜை கையும் களவுமாகக் கைது செய்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai