தங்கம் பவுனுக்கு ரூ.40 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.24,096-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.24,096-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.3,012-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில்,வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து, ரூ.40.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.40,400 ஆகவும் இருந்தது. 
வெள்ளிக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ....................... 3,012
1 பவுன் தங்கம் .....................  24,096
1 கிராம் வெள்ளி ..................   40.40
1 கிலோ வெள்ளி .................  40,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com