தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன் நீக்கம்

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும்
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன் நீக்கம்

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அட்ப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com