தொலைநிலைக் கல்வி நிறுவன சேர்க்கை: ஆக.19 வரை நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
தொலைநிலை கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 2019-ஆம் ஆண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் தொலைநிலைக் கல்வி நிறுவன ஒற்றைச் சாளர மையம் மூலமாக சேர்க்கை பெறலாம் அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனிலும் சேர்க்கை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com