சுடச்சுட

  

  சென்னைப் பல்கலை. உடனடித் தேர்வு முடிவு: இன்று வெளியீடு

  By DIN  |   Published on : 02nd August 2019 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (ஆக.2) வெளியிடப்பட உள்ளது.
  தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in, egovernance.unom.ac.in  ஆகிய வலைதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai