சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் கோர விபத்து: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

  By DIN  |   Published on : 13th August 2019 01:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  road_accident


  திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அய்யம்பாளையம் பகுதியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

  செங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு வேனும், கர்நாடகாவுக்குச் சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக அய்யம்பாளையம் பகுதியில் நேருக்கு நேர் மோதியது.

  இந்த கோர விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai