சுடச்சுட

    

    சென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்(விடியோ இணைப்பு)

    By DIN  |   Published on : 15th August 2019 02:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    train1

    சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் மிகப் பழமையான நீராவி இஞ்சின் ரயில் சென்னையில் இன்று இயக்கப்பட்டது. 

    73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் உலகின் மிகப் பழமையான நீராவி இஞ்சின் ரயில் சென்னையில் இன்று இயக்கப்பட்டது. 

    சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்ட இந்த ரயிலில் பொதுமக்கள் யாரும் பயணிக்கவில்லை. ரயில்வே ஊழியர்கள் மட்டும் பயணித்தனர். எனினும், ஏராளமானவர் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் கூடி நீராவி ரயிலைக் கண்டு மகிழ்ந்தனர்.

    வழக்கமாக சுதந்திர தினத்தன்று இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நீராவி இஞ்சின் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai